இளைய தளபதி விஜய் தற்போது நடித்து வரும் படம் மெர்சல். இந்த படத்தின் வெளியீட்டிட்காக அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

விஜய் ரசிகர்களால்
இப்படத்தின் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை பல விதங்களில் கொண்டாடி வந்தாலும், சிலரது செயற்பாடுகள் சர்ச்சையையும் கிளப்பி விடுகின்றன.

விஜய் ரசிகர்களால்
அப்படி தான் தற்போது மதுரை ரசிகர்கள் போஸ்டரை ஒன்றை அடித்து ஒட்டி வருகின்றனர்,தற்போது அது பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments