விஜய் படத்தில் சிம்புவா?

0
921

விஜய் படத்தில் சிம்புவா?

விஜய் அட்லீ படம் முடிந்த கையோடு முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இதுக்குறித்து UT தளத்திலேயே தெரிவித்து இருந்தோம்.vijay simbu dhanush

மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளராக சிம்பு கமிட் ஆகவுள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது, இந்த செய்தி ரசிகர்களுக்கு ஷாக் மட்டுமின்றி கொண்டாட்டமாகவும் அமைந்துள்ளது.

Comments

comments