விஜய் படத்திற்கு விரைவில் இசையமைப்பேன் – யுவன்சங்கர் ராஜா

0
220

விஜய் படத்திற்கு விரைவில் இசையமைப்பேன் – யுவன்சங்கர் ராஜா

விஜய்

சமீபத்தில் தனியார் இணையத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா அளித்த பிரத்தியேக பேட்டியில் அவரின் பல்வேறு இசைப் பயணம் மற்றும் திட்டங்களைப் பற்றிப் பேசினார்.

அப்போது நீங்கள் விஜய் படத்துக்கு இசையமைக்கும் ஆசை இல்லையா என கேட்ட போது? அக்கேள்விக்குப் பதிலளித்த யுவன் “தளபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நான் தயாராகவே உள்ளேன் ” எனவும் விரைவில் விஜய் படத்தில் இசையமைப்பேன் எனவும் பதிலளித்தார். யுவன் விஜயுடன் இசையமைப்பாளராக கடைசியாக பணியாற்றியது புதிய கீதை படத்திலாகும்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments