விஜய் சேதுபதியின் மகன் நடிக்கவுள்ளாரா?

0
178

விஜய் சேதுபதியின் மகன் நடிக்கவுள்ளாரா?

தனது இயல்பான நடிப்பால் மக்கள் செல்வன் என ரசிகர்களால் போற்றப்படும் நாயகன் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி

ஒரே மாதிரியான கதையமைப்பில் நடிக்கும் நடிகர்களிடையே வேறுபட்ட கதையம்சங்களையும் மாறுபட்ட வேடங்களிலும் நடிப்பவர் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி தற்போது பிரான்சில் ஜூங்கா படத்தின் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்.

விஜய் சேதுபதி

அவருக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் வனமகன் சாயெஷா சைகல் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனும் கலந்துகொண்டுள்ளார். விஜய் சேதுபதி போலவே அவரின் மகனும் வித்யாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியின் மகன் ஜூங்கா திரைப்படத்தில் நடிப்பதற்காகவா அல்லது படப்பிடிப்புகளை பார்வையிடுவதற்காகவா பிரான்ஸ் சென்றுள்ளார் என்பது தெரியவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com