விஜய்யுடன் ஜோடி சேரும் நயன்

0
406

தமிழ் தெலுங்கு என பிசியாக இருக்கும் வசூல் நாயகி என்றால் அது நயன்தாரா மட்டுமே.

விஜய்யுடன் ஜோடி

நயன்தாரா தமிழில் அறம், கொலையுதிர் காலம், வேலைக்காரன், இமைக்காநொடிகள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இமைக்காநொடிகள் திரைப்படத்தில் நயன்தாராக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம்.

விஜய்யுடன் ஜோடி

இந்த திரைப்படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்து வரும் நயனின் ஜோடியாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம்.

இமைக்காநொடிகள் படத்தில் இருவருக்கும் காதல் பாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement