இராஜினாமாவை அறிவித்தார் விஜயதாஸ ராஜபக்ஷ

0
22

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ விஜயதாஸ ராஜபக்ஷ, தனது ராஜினாமா குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இன்று அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையில் இருந்து தமது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாகவே அவர் அறிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement