இன்றுமுதல் போக்குவரத்து சபையின் விசேட பஸ் சேவை

0
7

விசேட பஸ் சேவை

உள்ளுராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு விசேட பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனை, இலங்கை போக்குவரத்து சபை தலைமை அலுவலகம், இன்று தெரிவித்துள்ளது.

குறித்த விசேட சேவைகள் இன்று மாலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

தேர்தல் தினத்தன்றும் அதன் மறுதினமும் இந்த சேவைகள் நடைமுறையில் காணப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com