விசேட தினமாக இன்று பிரகடனம்

0
13

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணிகள் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 3 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com