விக்ரமின் துருவ நட்சத்திரத்தில் பிரபலம் இணைவு!

0
44

விக்ரமின் துருவ நட்சத்திரத்தில் பிரபலம் இணைவு. கவுதம் வாசுதேவன் இயக்கத்தில் சியான் நடிப்பில் படப்பிடிப்பிலுள்ள இப்படத்தில் பிரபல நடிகர், வில்லன் போன்ற பலத்தரப்பட்டக் கதாபாத்திரங்களில் நடித்த பார்த்திபன் இணைந்துள்ளார்.

விக்ரமின் துருவ

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் படத்தின் டீஸர் 100 லட்சம் வியூஸ் தாண்டியுள்ளது. படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பைக் கூட்டியுள்ளது. விக்ரம் படம்னாலே சொல்லவாவேணும், பட்டையைக்கிளப்பும். இதிலும் கவுதம் கூட்டணி வேற சொல்லவா வேணும்.

விக்ரமின் துருவ
vikram – parthiban

படத்தில் வில்லன் யார் என்பது வெளிவராதபட்சத்தில் பார்த்திபனின் இணைவு பெரும் ஆவலைத் கூட்டியுள்ளது. கண்டிப்பாக அவருக்கு முக்கிய கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments