விக்னேஸ்வரனின் செயற்பாட்டை மன்னிக்க முடியாது

0
28
Want create site? Find Free WordPress Themes and plugins.

விக்னேஸ்வரனின் செயற்பாட்டை மன்னிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான சில தீர்மானங்களை மேற்கொண்டதாகவும் எனினும் தமிழ் மக்களின் நலனை கருத்திற்கொண்டு தான் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

கடந்த பொதுத் தேர்தலின்போது தமிழ்க் கூட்டமைப்பிற்கு எதிராக வட மாகாண முதலமைச்சர் பிரச்சாரங்களை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தான் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தினேன் என்பது உண்மை என்றும் கூறியுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments