விக்கிக்கு ஆதரவு தெரிவித்து தற்போது கவனயீர்ப்ப்பு ஆர்ப்பாட்டம்(Photos)

0
19
Want create site? Find Free WordPress Themes and plugins.

விக்கிக்கு ஆதரவாக யாழில் ஹர்த்தால், ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதில் யாழ். மக்கள் மும்முரமாக செயற்பட்டு வருவதாகவும் யுனிவர்செல் தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

மேலும், ஹர்த்தால் காரணமாக பாடசாலைகள், வர்த்தக நிலையங்களும் முடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்பகுதியினூடாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விக்கிக்கு ஆதரவு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments