வாள்வெட்டுனால் கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் படுகாயம்

0
36

வாள்வெட்டுனால் கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் படுகாயம். கிளிநொச்சி, கோண எனும் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுனால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.வாள்வெட்டுனால்

இப்பிரதேசத்தில் பஸ்தரிப்பிடத்தில் நின்றவர் மீதே இவ் வாள்வெட்டு நடைபெற்றுள்ளது. மற்றும் சந்தேக நபர் தப்பித்து சென்றுள்ளார்.

இச்சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான கிருபாகரன் என்பவரே இலக்காகியுள்ளார். கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com