வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ரத்து

0
31

இன்று நடைபெறவிருந்த வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்தின் முதல் வாரத்திலும் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com