வாய்ப்புக்காக இப்டியா பண்ணும் இந்த பொண்ணு?

0
733
Want create site? Find Free WordPress Themes and plugins.

கடந்த இரண்டு நாட்களாக எங்கு திரும்பினாலும் ரிப்பன் ஒரு டாக்டரை காதலிக்கும் செய்திகள்தான்.

சமீப காலமாக ரிப்பன் நடித்த எந்த படமும் ஓடவில்லை. கடைசியாக வெளியான இரண்டு படங்களும் தோல்விதான்.

இதனால் கையில் படமே இல்லையாம். எதையாவது செய்தால்தான் பரபரப்பாக இருக்க முடியும். வாய்ப்புகளும் வரும் என்று யாரோ ஐடியா கொடுத்திருக்கிறார்கள்.

வாய்ப்புக்காக

சில நாட்களுக்கு முன்னால் தனது பழைய அஜால் குஜால் கவர்ச்சி படங்களை கிண்டி எடுத்து அலைய விட்டவர் இப்போது காதல் கிசுகிசுவை கிளப்பி விடுகிறாராம்.

இதெல்லாம், செய்தாலும் படத்தில் கவர்ச்சி காட்ட மாட்டேன். குடும்ப பாங்கான வேடத்தில் தான் நடிப்பேன் என்கிறதாம் பொண்ணு.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments