வவுனியா மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தின் வகுப்பறை கொட்டகை தீக்கிரை (படம் இணைப்பு)

0
58

வவுனியா மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தின் வகுப்பறை கொட்டகை தீக்கிரை.

வவுனியா மறவன்குளம்

வவுனியா மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தின் 80 அடி தற்காலிக வகுப்பறை கொட்டகை இன்று அதிகாலை தீக்கிரையாகியுள்ளது.

குறித்த பாடசாலையின் அசிரியர் தினம் இன்று இடம்பெற இருந்த நிலையில் அதிகாலை 12.30 மணியளவில் கிராமத்தவர்கள், பெற்றொர்கள் ஒன்றிணைந்து பாடசாலையை அலங்கரித்திருந்தனர்.

இதன் பின்னர் இன்று ஆசிரியர் தினத்திற்கான உணவு சமைக்கும் வேலைக்காக பாடசாலைக்கு வந்த போது குறித்த கொட்டகை தீப்பற்றி முழுமையாக எரியுண்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மறவன்குளம்வவுனியா மறவன்குளம்வவுனியா மறவன்குளம்வவுனியா மறவன்குளம்வவுனியா மறவன்குளம்வவுனியா மறவன்குளம்வவுனியா மறவன்குளம்வவுனியா மறவன்குளம்வவுனியா மறவன்குளம்வவுனியா மறவன்குளம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments