வவுனியா, கற்பகபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல்

0
21

வவுனியா, கற்பகபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல்

வவுனியா – மன்னார் வீதியின் புதிய கற்பகபுரம் பகுதியில், இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த இளைஞர் மீது இனந்தெரியாத சிலர் இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் புதிய கற்பகபுரம் பதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவர் என தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட தகறாரே தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Advertisement