வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கைக்கு : பிரதமர் உத்தரவு

0
26

வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு தரப்புக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முஸ்லிம் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஏனைய மத வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல்கள் அழுத்தங்கள் மேற்கொள்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

எந்தவொரு காரணத்திற்காகவும் ஏனைய மதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்க முடியாது என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments