வட மாகாணத்திக்கு ஐரோப்பா உதவும்

0
17

வடக்கில் பின்தாங்கி நிலையில் இருக்கும் மக்களுக்கான உதவிகளையும், அது தொடர்பாக இளைஞர், யுவதிகளுக்கான தொழில் முயற்சிக்கான வேலைவாய்ப்பினையும் பெற்றுக் கொடுக்க ஐரோப்பா நாடுகள் முன்வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமை வகிக்கும் தலைமைத்துவ பாராளுமன்ற உறுப்பினர் ஐீன் லெம்பட் தெரிவித்தாக வடமாகாண ஆளுநர் ரெஐினோல்ட் குரே தெரிவித்தார்.

இரண்டு நாள் விஐயம் மேற்கொண்டு இன்று வடமாகாணத்திற்கு விஐயம் செய்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு இன்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு விஐயம் செய்துடன் வடமாகாண ஆளுநர் ரெஐினோல்ட் குரேவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com