வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு புயல் சின்னம் ?

0
158

இலங்கையின் கிழக்கில் அமைந்துள்ள அன்டமான் தீவருகில் தாழ் அழுத்தம் உருவாகி வருவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் கிழக்கத்திய மற்றும் வடக்குப் பிரதேசங்களை அடுத்த வாரம் இதனால் மழை பெய்யும் என தெரிவிக்க படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கை படி இந்த தாழ் அமுக்கம் ஒரு புயலாக மாறி பின்னர் சூறாவளி யாக மாற கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் இதை பற்றி மேலும் தகவல்கள் வழங்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மையில் தாக்கிய “ஒக்கி” புயல், அரேபிய கடலை சென்றடைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com