லலித் ,அனுஷ வைத்தியசாலையில் அனுமதி

0
65

லலித்

 

 

 

 

 

 

 

 

600 மில்லியன் ‌ரூபா அரச நிதியினை மோசடி செய்த குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த தகவலை வௌியிட்டுள்ளது

குறித்த இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம், தலா மூன்று வருட சிறைத்தண்டனையும் தலா 2 பில்லியன் ‌ரூபாய் தண்டப்பணமும் விதித்து நேற்று (07)தீர்ப்பளித்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com