லண்டன் சுரங்க பாதை யில் குண்டு வெடிப்பு,மேலும் இரண்டு சந்தேக நபர் கைது

0
16

லண்டன் சுரங்க பாதை யில் குண்டு வெடிப்பு,மேலும் இரண்டு சந்தேக நபர் கைது.

லண்டன் சுரங்க பாதை

லண்டனில் தொடரூந்து சுரங்கப் பாதையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகத்துக்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சவுத் வேல்ஸ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் 30 பேர் காயடமைந்திருந்தனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் 18, 21 மற்றும் 25 வயதுகளையுடைய 3 சந்தேகத்துக்குரியவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், 30 மற்றும் 48 வயதுகளையுடைய இருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments