லக்ஷ்மி மேனனின் புலம்பல்

0
271

கும்கி, வேதாளம்,ரெக்கை போன்ற படங்களில் நடித்தவர் லக்ஷ்மி மேனன்.

லக்ஷ்மி மேனனின் புலம்பல்

அவர் கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்துவதால், புதுப்பட வாய்ப்பு தேடிச் செல்வது நின்றுவிட்டதாம்.

இப்போது நடனப்புயலுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்றுகிறார்.

லக்ஷ்மி மேனனின் புலம்பல்

இந்த நிலையில் குண்டான தன் உடலை ஸ்லிம்மாக்கும் முயற்சியில் வெற்றிபெற்றுள்ளார் லக்ஷ்மி மேனன்

தமிழ் சினிமாவில் தான் இழந்த இடத்தை மீண்டும் அடைய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறாராம்.

லக்ஷ்மி மேனனின் புலம்பல்

இருப்பினும் லக்ஷ்மி சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்ததை எப்படியோ கண்டுபிடித்து விட்ட அவரது தாய் “முதலில் படிப்பு. அதுக்குப் பிறகுதான் நடிப்பு ” என்று சொல்லிவிட்டாராம்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற கவலையில் தன் கல்லூரி தோழிகளிடம் புலம்பி வருகிறாராம் லக்ஷ்மி மேனன்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com