தமிழில் ராசி கண்ணா

0
32

ராசி கண்ணா அதர்வா, நயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள், சித்தார்த் நடிக்கும் சைத்தான் கா பச்சா படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இவர் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழ் படங்களில் நடிப்பது தொடர்பில் ராசி கண்ணா கூறுகையில் தமிழில் 2 படங்களில் நடித்து வருகிறேன். இதை தவிர தெலுங்கு மற்றும் பிற மொழிகளிலும் நடிக்கிறேன். பிஸியாக இருப்பதால் எனது நண்பர்கள். குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. இடையில் சில காலம் ஓய்வில் இருந்தேன். தற்போது முழுவேகத்தில் நடிக்க வந்துவிட்டேன். என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரபல நடிகைகள் மட்டுமே அடுத்தடுத்து பட வாய்ப்பு பெறுகின்றனர். வளர்ந்து வரும் நடிகைளுக்கு வாய்ப்பு வருவது கஷ்டம்தான். பிற மொழிகளில் நடிப்பது கடினம், இருப்பினும் அனைத்தையும் சவாலாக எடுத்துக்கொண்டு சந்தோஷத்துடன் நடிக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com