ரவி பதவியை உடனடியாக இராஜனாமா செய்ய வேண்டும்

0
31

வெட்கம் இருந்தால் ரவி பதவி விலக வேண்டும் என்று கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

2001 தொடக்கம் 2004வரையிலான காலப்பகுதியிலேயே வரலாற்றில் அதிகமான கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அப்போதைய பிரதமராக இருந்து ரணில் விக்கிரமசிங்க அரச நிதி முகாமைத்துவ சட்டத்தின் கீழ் அதிகூடிய கடன்தொகை பெற்றுக்கொள்ளும் வகையில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டார்.

ரவி கருணாநாயக்கவுக்கு வெட்கம், பயம் எதுவும் இல்லாமையாலேயே தொடர்ந்து பதவியில் உள்ளதாக கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement