Update – பதவி விலகவும், ரவி கருணாநாயக்கவுக்கு ஜனாதிபதி கட்டளை

0
137

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தில் வசமாக சிக்கியிருக்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்துள்ள இந்தப் பிணைமுறி மோசடி சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கை அரசின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் என்பதை ஜனாதிபதி நன்கு புரிந்துகொண்டிருக்கிறார் எனவும், எனவே, இது தொடர்பில் அவரது நிலைப்பாடு பற்றிய அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com