ரயில் சேவை தொடர்பான வர்த்தமானி நாடாளுமன்றில் நிறைவேற்றம்

0
35

ரயில் சேவை தொடர்பான வர்த்தமானி நாடாளுமன்றில் நிறைவேற்றம்

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த வாக்கெடுப்பில் ஆதரவாக 52 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்படி, 44 மேலதிக வாக்குகளால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement