ரயில்வே ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

0
24

ரயில்வே ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவிருந்த ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று பிரதமரின் செயலாளர், போக்குவரத்து பிரதியமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com