ரன்பீர் கபூர் நடித்த Barfi பட தமிழ் உருவாக்கத்தில் தனுஸ்

0
26

அடுத்தடுத்து கையில் அரை டஜன் படங்களுக்கு மேல் கமிட்டாகி பிஸி நாயகனாக வலம் வருகிறார் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்து சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ள VIP 2 படம் வெளியாக இருக்கிறது.

படத்திற்கான புரொமோஷன் வேலைகளும் பிஸியாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹிந்தியில் ஹிட் படமான ரன்பீர் கபூர் நடித்த Barfi படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

அதோடு இந்த படத்திற்கு தமிழில் டூயட் என்றும் பெயரிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments