பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பின்லாந்தை சென்றடைந்தார்.

0
13

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பின்லாந்தை சென்றடைந்தார்.

ரணில் விக்ரமசிங்க

இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பின்லாந்தை சென்றடைந்தார்.

இலங்கை மற்றும் பின்லாந்துக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையிலும், வர்த்தக மற்றும் தொழிற்துறைகளில் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் பொருட்டு பிரதமர் பின்லாந்துக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் உள்ளிட்ட குழுவினர் பின்லாந்தின் ஹெல்சின்கீ நகரில் பின்லாந்து பிரதமர் யூஹா சிபிலரை சந்திக்கவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com