அதே ஆசரமத்தில் தலைமை சேவகராக ரஞ்சிதா?

0
727
Want create site? Find Free WordPress Themes and plugins.

சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ரஞ்சிதா சாமியார் ஒருவருடன் தொடர்பிருப்பதாக சொல்லப்பட்டது.

ரஞ்சிதா

ரஞ்சிதா தொடர்பான செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்தன.

ராணுவ அதிகாரி ஒருவரை திருமணம் செய்து பின் சில ஆண்டுகளில் பிரிந்தார். பின் சமீபத்தில் சன்யாசம் வாங்கிய ரஞ்சிதா தன் பெயரை ஆனந்த மயி என்று மாற்றிக்கொண்டு தலைமை சேவகராக ஆஸ்ரமத்தில் இருக்கிறாராம்.

ரஞ்சிதா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments