பல்கலைக்கழக வளாகத்துக்கு பூட்டு

0
17

ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் வைரஸ் காய்ச்சல் காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை குறித்த வளாகத்தின் அனைத்து பீடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விடுதிகளிலுள்ள அனைத்து மாணவர்களும் இன்று மாலை 04.00 மணிக்கு முன்னர் அங்கிருந்து வௌியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com