ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய காஜல் அகர்வால்

0
352

ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.

இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துப் புகழ் பெற்றவர். தற்போது இவர் குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் காஜல் அரை நிர்வாணமாக ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், இந்த போட்டோஷுட் எப்போது எடுத்தது என்று தெரியவில்லை.

ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகின்றது, மேலும் ரசிகர்களையும் ஷாக் ஆக்கியுள்ளது.

காஜல் அகர்வால்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement