ரகுமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிம்பு!

0
83

சிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இவர் AAA படத்தை தொடர்ந்து தன் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார்.

இந்நிலையில், நீண்ட நாட்களாக அவர் டுவிட்டர் பக்கமே வரவில்லை, ஆனால், தற்போது ரகுமான் குறித்து ஒரு சில கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ரகுமானுக்கு ஆதரவாக

ஏனெனில் ரகுமான் லண்டனில் ஹிந்தி பாடல்களை பாடவில்லை என வட இந்தியர்கள் ஒரு சிலர் எழுந்து சென்றதாக கூறப்பட்டது, அதை தொடர்ந்து இதற்கு பெரிய விவாதமே நடந்தது.

இதற்கு சிம்பு ’இசை என்பதற்கு மொழியே இல்லை, மக்களை ஒன்றினைக்கும் ஒரே விஷயம் இசை தான்’ என்பது போல் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments