யோகி பாபுவிற்கு அடித்த அதிஷ்டம்

0
571

யோகி பாபுவிற்கு அடித்த அதிஷ்டம்

யோகி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர், நகைச்சுவை நடிகர் யோகி பாபு.

யோகி பாபுவிற்கு

இவர் வேலாயுதம், மான் கராத்தே, போக்கிரி ராஜா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தற்பொழுது இவர் முன்னணி நகைச்சுவை நடிகர்களுக்கு, போட்டியாக உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

யோகி பாபுவிற்கு

யோகி பாபுவிற்கு  பட வாய்ப்புகள் அதிகளவில் வந்து குவிகிறதாம்.

இருப்பினும் யோகி  பாபு தனது சம்பளத்தை அதிகரிக்காததன் காரணமாகவே, இவ்வாறு பட வாய்ப்புக்கள் வந்து சேர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments