யோகி பாபுவின் வெளிநாட்டு விஜயம்

0
32

யோகி பாபு சினிமாவில் அறிமுகமானதில் இருந்து வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், சமீபத்தில் 2 படங்களின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு சென்று வந்திருக்கிறார் யோகி பாபு.

யோகி பாபுவின்

இதன்போது கருத்து தெரிவித்த யோகிபாபு “என்னை மாதிரி காமெடி நடிகர்களுக்கு வெளிநாட்ல ஷூட்டிங் வைக்கிறது ரொம்ப அதிசயம், திரிஷா நடிக்கிற மோகினி படத்துக்காக லண்டன் போய் வந்தேன். இப்ப விஜய் சேதுபதி நடிக்கிற ஜுங்கா படத்துக்காக பிரான்ஸ் போய் வந்தேன்.
மறுபடியும் அடுத்த வாரம் போகப் போறேன்’என்றார்.

யோகி பாபுவின்

இந்த நிலையில் யோகி பாபுவிற்கு மணப்பெண் தேடும் படலம் தீவிரமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement