யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தாம் தேசத்துரோகி என்றால் ராஜபக்ஸக்கள் : சரத் பொன்சேகா கேள்வி

0
37

பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா களனியில் இன்று ஆதரவாளர்களை சந்தித்த போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சரத் பொன்சேகா இவ்வாறு வினவினார்.சரத் பொன்சேகா

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தாம் தேசத்துரோகி என்றால், கொலை, கொள்ளை, ஊழலில் ஈடுபட்ட கைப்பொம்மைகளும் நாட்டை சூறையாடிய ராஜபக்ஸக்களுமா நாட்டுப்பற்றாளர்கள் கேள்வி எழுப்பினார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments