யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவு கூற எவரின் அனுமதியும் தேவையில்லை

0
19

யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவு கூற எவரின் அனுமதியும் தேவையில்லை
யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவு கூற தமிழ் மக்களுக்கு உரிமை உள்ளது எனவும், இதற்கு இடையூறு ஏற்படுத்த யாருக்கும் உரிமையில்லை எனவும், கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகளின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூற எவரின் அனுமதியையும் பெறத் தேவையில்லை எனவும், சிறிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com