யாழ் சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்கான வேட்பு மனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் தாக்கல் செய்துள்ளனர்

0
21

யாழ் சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்கான வேட்பு மனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் தாக்கல் செய்துள்ளனர்

யாழ் சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியனர் இன்று தாக்கல் செய்துள்ளனர்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அக்கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஈ.பி.டி.பி சார்பில் சாவகச்சேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆகியோர் இன்று தங்கள் வேட்பு மனுவை யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்தனர்.

யாழ் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் அகிலனிடம் ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா வேட்புமனுவை கையளித்ததுடன் வேட்பாளர்களையும் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

அத்துடன் ஊடகங்களுக்கும் அவர் கருத்து தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement