யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில் பாய்ந்து பாடசாலை மாணவர் தற்கொலை

0
57

அனுராதபுரம் பிரதான ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் பாய்ந்து பாடசாலை மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.யாழ்ப்பாணம்

இவர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலிலேயே மோதுண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com