யாரென்றே அடையாளம் தெரியாமல் போன பிரபல நடிகை (Photo)

0
110

கெட் அப் மாத்துறேன்னு சொல்லி பல பேர் உடம்பை கெடுத்து கொள்கின்றனர். இன்றைய கால நடிகைகள் ஒரு கதைக்கு தேவை என்றால் தன்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றி நடிக்கின்றனர்.

அந்த வகையில் பாலிவுட்டில் பல சாதனைகளை புரிந்த பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் கலக்கி வருகிறார். புதிய படத்திற்காகவா இல்லை எதற்காக அவர் அப்படி ஒரு ஸ்டைலில் இருக்கிறார் என்பது தெரியவில்லை.

யாரென்றே அடையாளம்

ஆனால் சமூக வலைதளங்களில் அவரது இந்த புதிய புகைப்படம் வெளியானதும் மிகவும் வைரலாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement