மோகன்லால் விசிறியாகிய நகைச்சுவை நடிகர்

0
17

மோகன்லால் விசிறியாகிய நகைச்சுவை நடிகர்

மலையாள சினிமாவின் நடிகர் சங்க தலைவராகவும், நகைச்சுவை மற்றும் குணசித்ர நடிகராக பிரதிபலிப்பவர் இன்னொசட்.

innocent malayalam

இவர் தற்பொழுது கதாநாயகனாக சுவர்ண புருஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் இன்னொசட் பிரபல நடிகர் மோகன்லாலின் தீவிர விசிறியாக நடித்துள்ளார்.

குறித்த திரைப்படத்தை சுனில் பூவேலி என்பர் இயக்குவதுடன், இரிஞ்சாலக்குடா எனும் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

innocent malayalam

இன்னொசட் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments