மேல் மாகாண சபை யின் அமைதியற்ற நிலைமை – சபை ஒத்திவைப்பு

0
21

மேல் மாகாண சபை யின் அமைதியற்ற நிலைமை-சபை ஒத்திவைப்பு. 20 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைவான யோசனை இன்று மேல் மாகாண சபையின் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.மேல் மாகாண சபை

விவாதத்திற்கு தயாரான தரணத்தில் சபையில் அமைதியற்ற நிலைமை தோன்றியதால் சபை ஒத்திவைக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு முன்னதாக கட்சித் தலைவர் மாநாடு ஒன்றை முதலமைச்சர் கூட்டியிருந்தார்.

அதில் அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் சபையில் முன்வைக்க வேண்டும் என யோசனையொன்று கொண்டு வரப்பட்டது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments