மேல் மாகாணத்தில் இதுவரையிலும் 113 பேர் கைது

0
29

மேல் மாகாணத்தில்மேல் மாகாணத்தில் கடந்த 26,27 ஆம் திகதிகளில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை கொட்டிய 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com