மேயாதா மானை புகழ்ந்த சூப்பர் ஸ்டார்

0
73

வைபவ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் அறிமுக இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் மேயாத மான்.

மேயாத மான்

இந்த திரைப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விமர்சன ரீதியாகவும் நல்ல ரேட்டிங்கை பெற்றுள்ளது.

மேயாத மான் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார்

இந்நிலையில் இந்த படத்தை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com