மேம் பாலத்தில் இருந்து குதித்த16 வயது மாணவி

0
55

ஹய்லெவல் வீதியின் பன்னிப்பிடிய பகுதியிலுள்ள பாடசாலைக்கு அருகிலுள்ள மேம் பாலத்தினூடாக சென்று கொண்டிருந்த மாணவி ஒருவர் கீழே விழுந்துள்ளார்.

இதன்போது, படுகாயமடைந்த அவர் சிகிச்சைகளுக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொட்டாவ பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement