மேக்னா ராஜிற்கு திருமண நிச்சயதார்த்தம்

0
67

மேக்னா ராஜிற்கு திருமண நிச்சயதார்த்தம்.

மேக்னா ராஜிற்கு

மேக்னா ராஜ் கன்னடத்தை சேர்ந்த நடிகை, இருப்பினும் இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேக்னா ராஜ் மலையாள திரைப்பட உலகில் பிரபலமான நடிகையாவார்.

இவருக்கும் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கும் திருமண நிச்சதார்த்தம் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

meghana-raj

மேலும் இவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேக்னா ராஜ் மற்றும் சிரஞ்சீவி சார்ஜா இருவருக்கும் “ஆட்டக்கர” எனும் கன்னட படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments