மெர்சல் ஸ்பெஷல் யார்?

0
86

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் பிரமாண்டமாக தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.

அப்படியிருக்க படத்தின் ப்ரோமோஷன் சமூக வலைத்தளங்களில் வேற லெவலில் உள்ளது, டீசர், பாடல்கள் என அனைத்தும் பட்டையை கிளப்பி வருகின்றது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் மெர்சல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்தது, இதில் விஜய் கலந்துக்கொண்டாரா? என்று தெரியவில்லை.

ஆனால், படத்தின் தயாரிப்பாளர், எஸ்.ஜே.சூர்யா, அட்லீ, நித்யா மேனன் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ள புகைப்படம் வெளியிட்டுள்ளனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments