மெர்சல் வசூல் வெளிநாட்டில் தெறி கலெக்ஷன்

0
336

மெர்சல் வசூல் வெளிநாட்டில்மெர்சல் படம் வெளிநாட்டு வசூல் செம்ம! இப் படத்தின் ஒரு சில காட்சிகள் தான் இப்போது சினிமா மற்றும் அரசியல் ஹாட் டாக்காக விளங்குகின்றது. பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும் ரசிகர்களின் ஆதரவால் வசூல் அமோகம்.

இந்த நிலையில் இப்படம் சனிக்கிழமை வரை வெளிநாடுகளில் அமோகமான வசூல் செய்துள்ளது. இதோ அந்த விவரம்

  • New Zealand- 9.32 L
  • Malaysia- 3.16 Cr
  • Uk- 2.43 Cr
  • Australia- 1.76Cr

இன்னும் வரும் நாட்களில் மெர்சல் படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதோடு படத்தில் எந்த காட்சிகளும் நீக்கப்படவில்லை என்ற செய்தி ரசிகர்கள் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement