மெர்சல் வசூல் விவேகத்தை விட குறைவு

0
890

மெர்சல்மெர்சல் திரைப்படத்திற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தாலும் வசூல் குறைவு ! ஆனால் விவேகம் நிறைய கவலையான விமர்சனங்களை பெற்றாலும் ஓப்பனிங் வசூல் நன்றாகவே இருந்தது.

இதில் குறிப்பாக சென்னையில் முதல் மூன்று நாட்களில் விவேகம் ரூ 1.21 கோடி, ரூ 1.51 கோடி, ரூ 1.52 கோடி முறையே வசூல் செய்தது.

இந்நிலையில் சமீபத்தில் ரிலிஸாகிய மெர்சல் முதல் நாள் ரூ 1.52 கோடி சென்னையில் வசூல் செய்து, முதல் நாள் சென்னை வசூலில் முதலிடத்தை பிடித்தது.

அதை தொடர்ந்து இரண்டாவது நாள் ரூ 1.48 கோடி, மூன்றாவது நாள் ரூ 1.18 கோடி தான் வசூல் செய்துள்ளது, இதன் மூலம் படத்தின் வசூல் குறைந்து வருவது தெரிகின்றது.

அதே நேரத்தில் சென்னையில் இரண்டு மால்கள் எந்த படமும் எடுக்காமல் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement