மெர்சல் படம் பெரிய சக்சஸ் அடையும் – உறுதியாக கூறுகிறார்

0
196

விஜய்யின் மெர்சல் படம் தான் இப்போது தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் பெரிய படம். படம் இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என படத்தில் நடித்தவர்கள் பெரிதாக பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் Mentalist நர்பாத் அவர்கள் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் மெர்சல் படத்தை பற்றி கேட்டபோது, நான் விஜய்யின் தீவிர ரசிகன், படம் கண்டிப்பாக நன்றாக வந்திருக்கிறது.

ஒன்று மட்டும் கூறுவேன் படம் கண்டிப்பாக பெரிய சக்சஸ் அடையும் என்று கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments